Great Actor Will Smith Quotes In Tamil
Great Actor Will Smith Quotes In Tamil

Great Actor Will Smith Quotes In Tamil

24- WILL SMITH BEST TAMIL QUOTES

8- WILL SMITH INSPERATIOM QUOTES IN TAMIL

  • சிறந்தவை அனைத்தும் நமக்குள், புதைக்கப்பட்டிருக்கிறது.
will Smith golden Tamil quotes
  • நீ விரும்பியதை பெறுவதற்கு போராடாத போது, அது கிடைக்காததற்கு ஏன் அழ வேண்டும்.
  • நான் யார் என்று எனக்குத் தெரியும். நான் எதை நம்புகிறேன் என்று எனக்குத் தெரியும். அவ்வளவுதான் நான் தெரிந்து கொள்ள வேண்டியது.
  • உங்களுக்கு என்ன வேண்டும், நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள், அதை எப்படி செய்யப் போகிறீர்கள், என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • நான் ஒவ்வொரு காலையிலும், எழுந்தவுடன் நம்பும் விஷயம், நேற்றை விட இன்றைய நாள் மிக அருமையாக இருக்கும் என்று.
  • நீ எதை விரும்புகிறாயோ, அதை உன்னால் செய்ய முடியும். என்று உங்களிடம் சொல்ல நான் விரும்புகிறேன், நான் எதை விரும்புகிறேனோ அதை என்னால் உருவாக்க முடியும். என்று நான் நம்புகிறேன்.
  • நான் உண்மையிலேயே விரும்பினால், என்னால் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கக்கூட முடியும், என்று நம்புகிறேன்.
  • இன்றே நாம் முழு சுவரையும் கட்ட வேண்டியதுதில்லை. ஒரு செங்கல்லை வைத்தால் மட்டும் போதும்.

4 - WILL SMITH MOTIVATION QUOTES IN TAMIL

  • நீங்கள் தயாராக இருந்தால், நீங்கள் தயாராக இருக்க வேண்டியதுதில்லை. என் வாழ்க்கையை அப்படித்தான் நடத்துகிறேன்.
  • பல மனிதர்கள், திறமைகளையும், திறனையும், எப்போதுமே தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். திறமைகள் பிறப்பினால் கொண்டவை, திறன் என்பது ஒரு மனிதன் தனக்குத்தானே, பல மணி நேரப் போராட்டங்களிலும் சோதனைகளிலும் தாண்டி தனக்குத் தானே படைத்துக் கொண்டது.
  • உங்களுடைய முதல் படி, என்னால் முடியும் என்று நம்புவது.
  • உங்கள் வாழ்க்கையில் கடினமான பகுதி, வேண்டாம் என்று நினைத்தால், உங்கள் வாழ்க்கையில் வெற்றி என்னும் பகுதி இல்லை என்பதை, நினைவில் கொள்ளுங்கள்.

8- WILL SMITH LIFE QUOTES IN TAMIL

  • எப்போதும் இரண்டாவது திட்டத்தை, நீ வைக்காதே. ஏனென்றால், அது உன் முதல் திட்டத்தை விட்டு உன்னை சிதறடித்து விடும்.
  • இங்கே அதிகப்படியான மக்கள், அவர்களுக்குப் பிடிக்காத நபர்களை எண்ணியே, அதிக பொருள்களை வாங்க, கடினமாக உழைக்கின்றார்கள்.
  • என் வாழ்க்கையில் அற்புதமான பாடங்களை, ஒருபோதும் பள்ளியில் நான் கற்கவே இல்லை.
  • உங்களை மிகவும் குறைவாக எண்ண வைக்கும், மனிதர்களின் வார்த்தைகளுக்கு, மனம், உணர்வு மற்றும் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை, முதலில் நிறுத்துங்கள்.
  • ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு பிரச்சனையை நசுக்கவும், ஒவ்வொரு வலியை மறைக்கவும், புன்னகைப்பது சிறந்த வழியாகும்.
  • பணமும் வெற்றியும், மக்களை மாற்றாது, அவை ஏற்கனவே உள்ளதை அதிகப்படுத்துகிறது.
  • வாழ்க்கை எப்போதும், விளிம்பில் வாழ்கிறது.
  • உங்கள் கனவு எதுவாக இருந்தாலும், உங்களிடம் உள்ள ஒவ்வொரு கூடுதல் பைசாவும், அதற்குச் செல்ல வேண்டும்.

6- WILL SMITH POSITIVE QUOTES IN TAMIL

  • தோல்வியை உங்கள் இதயத்திற்கு செல்ல விடாதீர்கள். வெற்றியை உங்கள் தலைக்கு செல்ல விடாதீர்கள்.
  • வெற்றியின் முதல் படி, உன்னால் முடியும் என்று நம்புவது.
  • யார் வழிகளையும் பின் தொடராதே, நீ நீயாக இரு. உன் தனித்துவத்தோடு கடினமாக உழை, சரியான நபர்கள் உன்னைத் தேடி வருவார்கள், உன் வாழ்க்கையும் உன்னை தேடி வரும், மேலும் காத்திரு.
  • உங்கள் புன்னகை, உலகை மாற்றட்டும். உங்கள் புன்னகையை மாற்ற, உலகத்தை அனுமதிக்காதீர்கள்.
  • இந்த உலகம் உன்னை நம்புவதற்கு முன், உன்னை நீ நம்ப வேண்டும்.
  • மற்றவர்களின் வாழ்க்கையை, நீ முன்னேற்ற நினைக்கும் போது, கூடவே உன் வாழ்க்கையும், முன்னேறும்.

படித்ததில் பிடித்தவை

யார் தங்களுடைய கனவிற்காக, தங்களை அர்ப்பணித்து விடுகிறார்களோ, அவர்களுக்கே அந்த கனவை காண்பதற்கு, உரிமை உடையது.🌟

இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

நன்றி.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *