நீ எதை விரும்புகிறாயோ, அதை உன்னால் செய்ய முடியும். என்று உங்களிடம் சொல்ல நான் விரும்புகிறேன், நான் எதை விரும்புகிறேனோ அதை என்னால் உருவாக்க முடியும். என்று நான் நம்புகிறேன்.
நான் உண்மையிலேயே விரும்பினால், என்னால் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கக்கூட முடியும், என்று நம்புகிறேன்.
இன்றே நாம் முழு சுவரையும் கட்ட வேண்டியதுதில்லை. ஒரு செங்கல்லை வைத்தால் மட்டும் போதும்.
நீங்கள் தயாராக இருந்தால், நீங்கள் தயாராக இருக்க வேண்டியதுதில்லை. என் வாழ்க்கையை அப்படித்தான் நடத்துகிறேன்.
பல மனிதர்கள், திறமைகளையும், திறனையும், எப்போதுமே தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். திறமைகள் பிறப்பினால் கொண்டவை, திறன் என்பது ஒரு மனிதன் தனக்குத்தானே, பல மணி நேரப் போராட்டங்களிலும் சோதனைகளிலும் தாண்டி தனக்குத் தானே படைத்துக் கொண்டது.
உங்களுடைய முதல் படி, என்னால் முடியும் என்று நம்புவது.
உங்கள் வாழ்க்கையில் கடினமான பகுதி, வேண்டாம் என்று நினைத்தால், உங்கள் வாழ்க்கையில் வெற்றி என்னும் பகுதி இல்லை என்பதை, நினைவில் கொள்ளுங்கள்.
யார் வழிகளையும் பின் தொடராதே, நீ நீயாக இரு. உன் தனித்துவத்தோடு கடினமாக உழை, சரியான நபர்கள் உன்னைத் தேடி வருவார்கள், உன் வாழ்க்கையும் உன்னை தேடி வரும், மேலும் காத்திரு.
உங்கள் புன்னகை, உலகை மாற்றட்டும். உங்கள் புன்னகையை மாற்ற, உலகத்தை அனுமதிக்காதீர்கள்.
இந்த உலகம் உன்னை நம்புவதற்கு முன், உன்னை நீ நம்ப வேண்டும்.
மற்றவர்களின் வாழ்க்கையை, நீ முன்னேற்ற நினைக்கும் போது, கூடவே உன் வாழ்க்கையும், முன்னேறும்.
படித்ததில் பிடித்தவை
யார் தங்களுடைய கனவிற்காக, தங்களை அர்ப்பணித்து விடுகிறார்களோ, அவர்களுக்கே அந்த கனவை காண்பதற்கு, உரிமை உடையது.🌟
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்